திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் மற்றும் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர். சீனிவாசன் தலைமையில் இன்று அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், சமூக வலைத்தளம், நன்மை தீமை, இணைய வழி குற்றங்கள், அவசர உதவி  எண்கள், சாலை  விதிகள் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது.  

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!