கரூர் மாவட்ட திமுக சார்பில் தீரன் சின்னமலையின் நினைவு நாள் அனுசரிப்பு!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, வீரத்தின் பேருருவம் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக, இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக