ரயில்வே தொழிற்சங்க தலைவர் தலைமையில் காதணி விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தென்னக ரயில்வே எஸ் ஆர் இ எஸ் மத்திய தொழிற்சங்க தலைவரும்  அரக்கோணம் ரயில்நிலையத்தில் உள்ள பக்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் நிர்வாக அறங்காவலரும் தமிழ்நாடு ஜாயின் வெல்பர் டிரஸ்ட், இணை செயலாளருமான சி.கோவிந்தராஜ்- மற்றும் துணைவியார்   தலைமை ஆசிரியர் கோ.புவனேஸ்வரி தம்பதியர்களின் மகன் கோ.வெங்கட்நிர்மல்-வெ.ரூபாஸ்ரீ ஆகியோரது குழந்தைகள்  வெ.தர்ஷிக்இஷான்

வெ.வமிகா ஸ்ரீமயீ  காதணி விழா காலங்காலமாய் தொடர்ந்து வரும் சம்பிரதாய முறைப்படி சிறப்புடன் திருவண்ணாமலையில் மதலாங்குளம், திருமதி மஹாலில் 

கடந்த 10ந் தேதி நடைபெற்றது. அப்போது உறவினர்கள் ச.செல்வகணேசன்-செ.நிம்மி மற்றும் சுற்றத்தார் நண்பர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர் இளைஞர்கள் ஆகாஷ் கோகுல் ஆகிய  இருவர் இறுதியில் வந்திருந்த நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!