பண்ருட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! நகரம் என்ற தலைவர்.க. ராஜேந்திரன் பங்கேற்பு!!


கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் ஆலோசனைப்படி பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட  வார்டு எண் 6 7 8 ஆகிய பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று 21.8.2025 சுசிலா சீனிவாச திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமினை  பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகங்கள் வழங்கினார். 



நிகழ்ச்சியில் பண்ருட்டி வட்டாட்சியர். பிரகாஷ் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா பொறியாளர். கண்ணன் மேலாளர். காதர் கான் மாவட்ட துணை செயலாளர். ஆனந்தி சரவணன் சுகாதார அலுவலர். கிருஷ்ணராஜ் நகர அவைத் தலைவர். ராஜா நகர பொருளாளர். ராமலிங்கம் நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள். லாவண்யா முத்துவேல்  ஜரின்னிஷா சபீர் வர்த்தக அணி ரவி வார்டு செயலாளர். ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் துணை அமைப்பாளர் ராஜா பாலச்சந்தர் நகர தகவல் தொழில்நுட்பணி மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!