பனிமய மாதா தேரோட்டம்!!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகில் இராயப்பன்பட்டியில் மிகப் பழமையான பனிமயமாதா சர்ச். மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சர்ச்சில் உள்ள வெண்கலமணி ஆயிரம் கிலோ  கொண்டது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 120 ஆண்டுகளில் முதன்முறையாக பனிமய மாதா ஆலய தேர் வெள்ளோட்டம் பவனி சிறப்பாக நடைபெற்றது. 40 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட மரத்தேர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பெருமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!