காட்பாடியில் வீட்டை இடித்த தந்தை அதில் படுகாயம் அடைந்த மகள்!!

வேலூர் மாவட்டம், காட்பாடி V.G. ராவ் நகர் பகுதியில் அண்ணன் தங்கை வீட்டில் உள்ளே இருக்கும் போதே தந்தை அடியாட்களுடன் வந்து ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வீட்டை இடித்து தரை மட்டம் செய்த சம்பவம் காட்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது படு காயங்களுடன் மகள் மருத்துவமனையில் அனுமதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!