பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தி விழா!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில்  சமபந்தி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

உடன் வர்த்தக சங்க மாவட்ட தலைவர் சண்முகம் செயலாளர் வீரப்பன் செயல் அலுவலர் ராஜ்குமார் கோவில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி நகர அவை தலைவர் ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம் நகர மன்ற உறுப்பினர்கள் சண்முகவள்ளி பழனி கிருஷ்ணராஜ் வார்டு அவைத் தலைவர் மோகன் வார்டு செயலாளர் ராஜி தமிழக வாழ்வு கட்சி நகர செயலாளர் செந்தில் மற்றும் ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!