பள்ளூரில் மிளகாய் யாகம் பக்தர்கள் நேரடியாக பங்கேற்பு!!

இராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, பள்ளூர் ஊராட்சி கிராமத்தில்  ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி ஆலய மும் அதன் பீடத்தில் 108 வகையான பரிகார சிலைகளும் அமைய பெற்று உள்ளது. இங்கு உலக நன்மைகாக வேண்டி நிறைந்த அமாவாசை தினமான நேற்று முன்தினம் மாலை 22ந் தேதியாக 8 அடி ஆழ குண்டத்தில் மிளகாய் மட்டுமே பயன்படுத்தி யாகம் நடத்தபட்டது.  ஆலய தர்மகர்ந்தா எம்.கே மணி முதலியார் சகோதர்கள் யாகத்தை நடத்தினர். மக்கள் நன்மை பெற வேண்டி நடத்தபட்ட யாகத்தினை சிவாச்சரியர் குழுவினருடன் பக்தர்களும் நேரடியாக  ஈடுபட்டனர். பக்தர்கள் மீது கலச நீர், தெளித்து பரவசபடுத்தியதுடன் பிரசாங்களும் அன்னதானமும் வழங்கபட்டது. இதனால் நன்மை உண்டாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!