கடலூர்:அருள்மிகு வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில்திருப்பாதிரிப்புலியூர்மஹாகும்பாபிஷேகபெருவிழா!!


கடலூர் மாவட்டம், மெய்யன்புடையீர்! நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் (28.8.2025) வியாழக்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது...

அது சமயம் பகவத் பாகவத கோஷ்டியினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சனை மைந்தனின் பேரருளுக்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!