ராணிப்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்பு சட்டம் ஏற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!!


தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்மத்தோடு நடைபெறும் ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு உடனடியாக ஆணவக்கொலை தடுப்பு சட்டம் இயற்ற கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்டம்,விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்முத்தோடு நடைபெறும் ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு உடனடியாக ஆவணகொலை தடுப்பு தனிசட்டம் ஏற்றகோரி விடுதலை சிறுத்தை கட்சி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டம் ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளரும் ராணிப்பேட்டை நகரமன்ற துணைத் தலைவருமான சீ.ம.ரமேஷ் கர்ணா மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பிரபு (எ) பிரபுதாஸ் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் செய்யூர் சட்டமன்ற 
உறுப்பினர். முதன்மைச் செயலாளர்.           ஊடக மையம் பனையூர் மு.பாபு MLA    அவர்கள் சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!