உள்ளாட்சியில் போட்டி :ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் தேர்தல் வாய்ப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் ஆகஉள்ளாட்சியில் காங்கிரஸ் சார்பில் போட்டி : போடராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்  தேர்தல் வியூகம் அமைத்து இருப்பதாக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்

மாநில தலைவர் டாக்டர் சசிகுமார் அறிவித்துள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவதுகாங்கிரஸ் பேரியக்கத்தின் ஒரு அங்கமாக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கதன் வாயிலாக கிராம வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது அதன் ஒரு கட்டமாக உள்ளாட்சியில் மக்கள் பிரதிகளுக்கான வாய்ப்பு முக்கியமாக பெண்கள் ஆதிதிராவிடர்கள் உட்பட அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தை கருத்தில் கொண்டு உள்ளது. எனவே கடந்த 2019 21 22 ஆகிய வருட தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட நான்கு லட்சம் வேட்பாளர்களை மீண்டும் சந்திப்பது அவர்களை மீண்டும் உள்ளாட்சியில் போட்டியிட வாய்ப்பளிப்பது என முடிவு செய்துள்ளது அதன் அடிப்படையில் சுமார் 80 ஆயிரம் பேர் மீண்டும் காங்கிரஸ் சார்பாக போட்டியிட 80000 பேருக்கும் கடிதம் அனுப்பி வைக்கபட்டு உள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிளை சார்ந்த  12000 பேர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!