கடலூரில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி!!

கடலூர் மாவட்டம் மதுவிலக்கு அமல்பிரிவுகளில் மதுகடத்தல் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்களின் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். கோடீஸ்வரன், மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர். சார்லஸ் அவர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!