வேப்பூர்: காடூர் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர். சிவசங்கர்!!


கடலூர் மாவட்டம்,குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், காடூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் போக்குவரத்து துறை அமைச்சர். சிவசங்கர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அங்கு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் 

தங்குதடையின்றி முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்றும், பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்றடைவதை உறுதிசெய்ய, ஊழியர்களுக்கு உரிய அறிவுரைகளை அமைச்சர். சிவசங்கர் வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!