கரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவம் முகம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு


கரூர் மாவட்டம்,'மக்களை தேடி மருத்துவம்', 'நம்மை காக்கும் 48 - இன்னுயிர் காப்போம்' என மக்கள் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, பல வகையான சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை எளிதாக சோதித்துக் கொள்ளும் வகையிலான, 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ பரிசோதனை முகாம், கரூர் தொகுதி, கரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது எளிய மக்களுக்கு பயன் தரும் இந்த முகாமை முன்னாள் அமைச்சரும் ன்ண்கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள்இன்று ஆய்வு செய்த போது. பொதுமக்கள் பங்குபெற்று பயனடைய பணிவன்புடன் வேண்டுகிறேன். என தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர். தங்கவேல் இ.ஆ.ப, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!