பண்ருட்டி, வாலாஜா வாய்க்கால் தூர்வாரும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி உட்பட்ட 9 வது வார்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு வாலாஜா வாய்க்கால் ஜே சி பி இயந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று 22.8.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான.க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் சுகாதார அலுவலர். கிருஷ்ணராஜ் சுகாதார ஆய்வாளர். சந்திரகுமார் நகர அவைத் தலைவர். ராஜா நகர மன்ற உறுப்பினர்கள். ராமதாஸ், சண்முகவள்ளி பழனி, கிருஷ்ணராஜ் இளைஞர் அணி துணை அமைப்பாளர். பாலச்சந்தர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக