கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர காவாத்து நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டார், துணை காவல் கண்காணிப்பாளர். அப்பாண்டைராஜ் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக