ரத்த தானம் முகம் மற்றும் மர கன்று நடும் விழா!!

மதுரை நகர் அரிமா சங்கம், மு.ஷா.ச.வக்பு வாரிய கல்லூரி மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை உடன் இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் மற்றும் மரக்கன்று நடு விழா வைத்துமுகாமை துவக்கி வைத்தவர் Ln C.விஜய் வீரப்பன் வட்டாரத் தலைவர் ,அரிமா சங்கத் தலைவர் Ln M. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

வக்பு வாரிய கல்லூரியின் முதல்வர் பொறுப்பு Dr.V.வேலுச்சாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமினை அல் அமீன் மேல்நிலைப்  பள்ளியின் தலைமை ஆசிரியர் Ln S. ஷேக் நபி அவர்கள் மு.ஷா.ச.வக்பு வாரிய கல்லூரியின், நாட்டு  நல பணி திட்ட அலுவலர்கள் A.ஷேக் அப்துல்லா,J. முகமது மின்னா M.முகமது மின்னா S. யசோதைமற்றும்னஒருங்கிணைப்பாளர்கள் முதுகலை  பட்டதாரி ஆசிரியர் Ln C.தமிழ்குமரன், ஆகியோர் ஏற்பாடு செய்தனர். முகாமில் அரிமா சங்கத்தின் செயலாளர் Ln M.மாரியப்பன் , பொருளாளர் Ln S. அபுதாஹிர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!