ராமநாதபுரத்தில் அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் ஆய்வு செய்த வேல்முருகன் எம். எல். ஏ!!


அரசு  உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசினர் உறுதிமொழிகள் தொடர்புடைய பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு முடித்த பின்னர்  மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற  ஆய்வுக் கூட்டத்தில்  மாவட்டத்தில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த உறுதிமொழிகள் குறித்தும் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

கூட்டத்தில்குழுஉறுப்பினர்களான,மோகன்.சமஉஅவர்களும்,அருள்.சமஉஅவர்களும்,ஜெயக்குமார்.சமஉஅவர்களும்,மாங்குடி.சமஉஅவர்களும்பூமிநாதன்.சமஉஅவர்களும்,ஜெயக்குமார்.சமஉஅவர்களும்,மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளானமுருகேசன்.சமஉஅவர்களும்,கரு.மாணிக்கம்.சமஉஅவர்களும்,மாவட்ட ஆட்சித் தலைவர். சிம்ரன்ஜீத் சிங் காலோன். IAS அவர்களும், பேரவை முதன்மைச்செயலாளர்அவர்களும்,பேரவைச் துணைச் செயலாளர் அவர்களும், சார்பு செயலாளர், மற்றும் பிரிவு அலுவலர்களும்,மற்றும் மாவட்டத்தின் அனைத்து துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!