ஆண்டிபட்டியில் நடைபெற்ற விதவிதமான விநாயகர் சிலைகள் அணிவகுப்பு ஊர்வலம்!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரகிராமங்களிலிருந்துஆண்டிபட்டி,பி. ஆர். பி. பல்க் அருகில் மொத்தமாக வரவழைக்கப்பட்டு  பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஊர்வலமாக டிராக்டர், டெம்போ, போன்ற வாகனங்களில் பல்வேறு விதமாக வெவ்வேறு அலங்காரங்களுடனும், மேளதாளங்களுடனும், பக்தர்கள் பல்வேறு வேடமணிந்தும், அலங்கார மின்விளக்குகளால் அலங்கரித்தும், ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் பெண்கள், சிறார்கள் ஆடல் பாடலுடன் விநாயகர் ஊர்வலத்தை சிறப்பாக நடத்தப்பட்டு வைகை ஆற்றில்  200 க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டது.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!