இளைஞர் அணி சார்பில் மாதம் ஒரு கூட்டம் நடத்த ஒன்றிய செயலாளர்கள் முன் வர வேண்டும் திமுக தொகுதி இளைஞரணி கூட்டத்தில் பேச்சு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி இளைஞரணி கூட்டம் நடைபெற்றது மாவட்ட நகர ஒன்றிய பேரூர் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல் ஈஸ்வரப்பன் தலைமை தாங்கி பேசினார்.  அரக்கோணம் நகர செயலாளர். ஜோதி ஒன்றிய செயலாளர்கள். அரக்கோணம் தமிழ்ச்செல்வன், தமிழ்மணி, பசுபதி, நெமிலி SGC.பெருமாள், பெ.வடிவேல்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரசாந்த் மற்றும் முரளி வரவேற்றுப் பேசினர் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் சட்ட மன்றத் தொகுதி பொறுப்பாளர். சூர்யா வெற்றி கொண்டான் மண்டல சட்ட துறை பொறுப்பாளர். மருது கணேஷ் ராணிப்பேட்டை பொறுப்பாளர். கேசவ மூர்த்தி கலந்து கொண்டு பேசிய போது. இளைஞரணி தகவல் தொடர்பு அணி விழிப்புடன் பணியாற்ற வேண்டும் இளைஞரணி மாதம் ஒரு கூட்டத்தை நடந்த ஒன்றிய செயலாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும் அதுபோல் பி எல்சி அணி கூட்டத்தை கூட்ட வேண்டும் என  வலியுறுத்தி பேசினார். இக்கூட்டத்தில் மு.கண்ணையன், ராமலிங்கம், போளூர் டில்லி பாபு, என்.ராஜ்குமார், கோ.வ.தமிழ்வாணன், துரை சீனிவாசன், நந்தாதேவி, நரசிம்மன் வழக்கறிஞர்கள். லோகா பிராமன், தமிழ் அன்சாரி, சுரேஷ், இராமமூர்த்தி, ஆனந்தன், தமிழரசன் உள்ளிட்ட பலரும் திரளாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியில் நகர இளைஞரணி அமைப்பாளர். சேக் சுலமான் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!