காட்டுமன்னார்கோயில் ஜிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்IPS அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் சேத்தியாத்தோப்பு உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர். P.V விஜயகுமார் அவர்கள் தலைமையில் காட்டுமன்னார்கோயில் ஆய்வாளர். சிவப்பிரகாசம் ஆகியோர்கள் காட்டுமன்னார்கோயில் ஜி கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!