ராணிப்பேட்டையில் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் ஆர். காந்தி!



இராணிப்பேட்டை‌ மாவட்டம் நவல்பூர் -காரை கூட்ரோடு வரையிலான புதிய மேம்பாலத்தை  தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் புதிய‌ மேம்பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களுடன் பயணித்தார். 

இதில் நகர செயலாளர் பி.பூங்காவனம், நகர மன்ற தலைவர். சுஜாதா வினோத், நகர மன்ற துணைத் தலைவர். ரமேஷ் கர்ணா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர். எஸ்.வினோத்.MC , நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, நகர அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்  உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!