செங்கம் தொகுதியில் புதிய தார்சாலை பணிகள் துவக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் தொகுதி, செங்கம் ஒன்றியம், கண்ணாக்குருக்கை – ஆதிதிராவிடர் பகுதி வரை ரூ.45.96 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளின் பூமி பூஜை மாவட்ட கழக துணைச் செயலாளர். மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர். மு.பெ.கிரி MLA அவர்கள் தலைமையில் ஆகஸ்ட் 18 இன்று நடைபெற்று, துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர். த.செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர். பா.அருணகிரி, ஒன்றிய நிர்வாகிகள் த.சிவக்குமார், து.கி.சக்தி, தவமணிமுருகேசன், பொ.தேவதாசன், மா.சுப்பரமணி, வெ.பன்னீர்செல்வம், ஜெயகொடி, மு.ஊ.ம. தலைவர்கள் வெங்கடேசன், முருகன், ரேணுகோபால், கிளை செயலாளர்கள் சரவணன், இராஜவேல், முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!