கடலூர்: மஞ்சக்குப்பத்தில் புதிய அரசு விருந்தினர் மாளிகைக்கு கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!


கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் முதன்மை கல்வி அலுவலர்; அலுவலகம் அருகே புதிய அரசு விருந்தினர் மாளிகை கட்டிடம் கட்டும் பணிக்கு அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் MLA , மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து இதில் கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!