கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற போராளி ஓய்வதில்லை பொதுக்கூட்டம்!!


முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி - எழும்பூர் தெற்கு பகுதி சார்பில், இன்று பெரியார் திடலில் நடைபெற்ற ‘போராளி ஓய்வதில்லை’ பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர்.பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர். தாயகம் கவி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்.சுதா தீனதயாளன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். இராஜேஸ்வரி ஸ்ரீதர், மகளிர் அணி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் . பி.எம்.யாழினி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!