வெள்ளி கடற்கரையில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைக்கும் இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த உமா ஐ.பி.எஸ்!!


விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் சரக துணைத் தலைவர். E.S. உமா IPS அவர்கள் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைக்கும் இடத்தினை  பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக  காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கடலூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார் உடனிருந்தார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!