புவனகிரி: அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தாய்பால் வார விழா!!

கடலூர் மாவட்டம், புவனகிரி அரசு தாலுக்கா மருத்துவமனையில் நேற்று உலக தாய்ப்பால் வார விழா தலைமை மருத்துவர். முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.

தாய்ப்பாலின் மகத்துவத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீபாலாஜி, எடுத்துரைத்தார். தாய்மார்களுக்கு எற்படும் நன்மைகள் பற்றி மரு. சுஜித்ரா விளக்கினார். இதில் செவிலியர்கள், தாய்மார்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!