திருவந்திபுரம்: தேவநாத சுவாமி கோயிலில் புறப்பாடு நிகழ்ச்சி!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவந்திபுரம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ தேவநாத சுவாமி கோயிலில் இன்று (ஆகஸ்ட் 22) அமாவாசையை முன்னிட்டு தாயார் வெள்ளிக்கிழமை சேர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!