தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு!!


தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு கடலூரில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து  கலந்து கொண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேனி மாவட்டம் மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த சிஐடியு, இஇஎப்ஐ தேனியின் பகிர்மான வட்டகிளையைச் சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!