காணொளி காட்சி வாயிலாக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து நடைபெற்ற கழக மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்!!



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நேற்று (09.08.25) காணொலி காட்சி வாயிலாக "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை குறித்து கழக மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர். முனைவர். க. பொன்முடி, மாவட்ட கழக செயலாளர்கள். செஞ்சி KS. மஸ்தான்,க.சுந்தர், பொன்.கௌதமசிகாமணி, இரா.லட்சுமணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தொகுதி பொறுப்பாளர்கள், ஓரணியில் தமிழ்நாடு தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!