அரக்கோணத்தில் லஞ்சம் கொடாதோர் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிபேட்டை மாவட்ட லஞ்சம் கொடாதோர்  இயக்கம் மாதந்திர கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பழனிபார்வதி ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக  , மாநில போது செயலாளர் விஜயரங்கம்,, , மாநில துணை பொது செயளாலர் ரகமதுல்லா, , மாநில அமைப்பு செயலாளர் ஜெயகோபி, , மாநில கொள்கை பரப்பு செயலாளர் மனோகரன் ஆகியோர்  கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். 

கூட்டத்திற்கு ராணிபேட்டை மாவட்டத் தலைவர் ,ராஜேந்திரன் தலைமை தாங்கினார். , மாவட்ட செயலாளர் மகாராஜன், , மாவட்ட பொருளாளர் புருஷோத்தமன்  முன்னிலை வகித்தார்கள்   கூட்டத்தில் உறுப்பினர்கள் மோசூர் ராஜேஷ், எம்பி.சோமசுந்தரம் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர் உறுப்பினர்கள் சேர்க்கை உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. .  கூட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!