நெமிலி அருகே அசநெல்லி குப்பத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், அசநெல்லி குப்பம் ஊராட்சியில் சயனபுரம், நெல்வாய் கண்டிகை கிராமங்களை உள்ளடக்கி இன்று 26.08.2025 நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சீரிய திட்டமான  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில். ராணிப்பேட்டை மாவட்ட  திமுக செயலாளரும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்ற சிறப்பு முகாமில்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக கழகச் செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான பெ.வடிவேலு மற்றும் மாவட்ட கவுன்சிலர். P. சுந்தரம்மாள் பெருமாள் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை  வழங்கினர். 


இந்நிகழ்ச்சியில் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். S. G. C. பெருமாள்,நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். R. P. ரவிந்ததிரன் நெமிலி வடக்கு ஒன்றிய செயலாளர். S.மணிவண்ணன் நெமிலி மத்திய ஒன்றிய அவைத் தலைவர்.ப. செ..நரசிம்மன் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் .V.S. முரளி. நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர்.M. தமின் அன்சாரி, A.சினிவாசன். மற்றும் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர்.V. பவானி வடிவேலு, அசநெல்லிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் .A. சேகர், 


நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவர். ரேணுகா மற்றும் நெமிலிகிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்.S. அப்துல் ரகுமான், ராணிப்பேட்டை மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்.      K. சரவணன் , J. தசரதன், சுந்தரவடிவேல்,   K. S.சுரேஷ் சந்துரு மற்றும் அசநெல்லிகுப்பம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். N. தீனதயாளன் கிளை செயலாளர்கள்.  A. மோகன் சுப்பிரமணி,         K. ரவி. திராவிட கழக உறுப்பினர்கள்.  மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்  திரளாக கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!