விழுப்புரத்தில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் வரைசெல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் க. பொன்முடி!!
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி ஏரளூர் பொதுமக்களின் கோரிக்கையான விழுப்புரத்திலிருந்து ஏரளூர்வழியாகதிருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி வரை செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை கழக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர்.
முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எம்.எல்.ஏ மாணவர்களுடன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி, மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.



கருத்துகள்
கருத்துரையிடுக