வாகனங்களில் இரவு நேரங்களில் முகப்பு விளக்கு பயன்படுத்துவது குறித்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின் படி  கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்களின் தலைமையில் கடலூர் சீமாட்டி சிக்னல் அருகில், இரவு நேரங்களில் பயணம் செய்யும் வாகனங்களின் முகப்பு விளக்கில் வெளிப்படும் அதிகப்படியான வெளிச்சதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சல் ஏற்பட்டு விபத்து  ஏற்படுவதை தவிர்க்க,  சுமார் 150 வாகன ஒட்டிகளுக்கு  தக்க அறிவுரை வழங்கியும், அவர்களின் வாகனங்களின் முகப்பு விளக்கில் இலவசமாக கருப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்டும் சாலை  பாதுகாப்பு  விழிப்புணர்வு  ஏற்படுத்தபட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!