கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாகை சூடவா நிகழ்ச்சியில் ஜெயக்குமார் ஐ.பி.எஸ் பங்கேற்பு!!

கடலூர் மாவட்டம்,கடலூர்  செயின்ட்  ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமி மற்றும் குமுதம் இணைந்து நடத்தும் 'வாகைசூடவா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பங்கேற்று பேசுகையில், மாணவ மாணவிகள் எதிர்கால குறிக்கோள்களை அடைய தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடன் படித்து வாகைசூட வேண்டும் எனவும், எவ்வித போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் வெற்றி பெற்று தங்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று வாழ்த்து பேசினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!