விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!
விழுப்புரம் மாவட்டம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர். சு.வெங்கடேசன் பாராளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் விவாதத்தில் பேசியதற்காக கொலை மிரட்டல் விட்ட பிஜேபி ஆர்.எஸ்.எஸ் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக