கிருஷ்ணன் ஜெயந்தி விழா!!

மதுரையில் மேலபொருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள முனியாண்டி கோவில் மதுரை வாழ் நெல்லை யாதவர் சங்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மதுரை வாழ் நெல்லை யாதவர் சங்கம் தலைவர் K.P. S.கண்ணன் தலைமையில் விழா நடைபெற்றது. ஜெயராமன்,கோபால், அழகர் சாமி,அவுடையப்பன், சுப்பையா, சுயம்பு, முருகன், திருமலை நம்பி, முத்து சீனி வாசன், பாலாஜி, சிவலிங்கம், சரவணன், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!