ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!!


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், ஆயிலம் மதுரா கவரப்பாளையம் இடுகாட்டில் ( இறந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக) கிராமத்தில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

சுமார் 5.25 லட்சம் ரூபாயில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டு, 5 ஆண்டுகள் ஆகியும், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.  இதற்கு ஒப்பந்ததாராக A.V. நந்தகுமார் திமுக ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர், அதிகாரத்தை பயன்படுத்தி ஊர் பொதுமக்களுக்கு கழிப்பறை கட்ட கோரிக்கை வைத்தோம். அவர் ஊரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள இடுகாட்டில் கழிப்பறை அமைத்து, மக்கள் வரிப்பணத்தைவீணடித்துள்ளார்கள்.ஆகையால், மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!