கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!!



கரூர் மாவட்டம், கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு  தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் கரூர் மாவட்டம் முழுக்க பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.. அதன் பொருட்டு, கரூர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்திடும் அன்பு உள்ளங்களுக்கு முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!