திருப்பாதிரிப்புலியூர்: பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்!!

கடலூர் மாவட்டம்,தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகஸ்ட் 26 நேற்று கடலூரில் விரிவாக்கத்துடன் தொடங்கப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ பாடலீஸ்வரர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், கடலூர் எம்.எல்.ஏ ஐயப்பன், மாநகராட்சி மேயர். சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையர். அனு ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைத்தனர். மேலும், அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தி திட்டத்தின் சிறப்பை உணர்ந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!