ஆச்சி பள்ளியில் படிக்கும் சகோதரிகள் அசத்தல!!

மதுரை மாவட்டம்,உசிலம்பட்டியைச் சேர்ந்த  ஞானசேகரன் அவர்கள் அறநிலையத்துறை அசிஸ்டெண்ட் கமிஷனர். அவர்களின் புதல்விகள் விளையாட்டு துறையில் அசத்தல், மூத்த சகோதரி ரோகிதா ஸ்ரீ தேசிய அளவில் நடைபெறும் யோகா போட்டிக்கு தேர்ச்சியாகியுள்ளார். இளைய சகோதரி மிகிதா ஸ்ரீ 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் ரீஜினல் லெவல் வின்னராக வெற்றி பெற்றுள்ளார். இருவரும் உசிலம்பட்டி ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!