கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளுக்கு சீல்!!


மதுரையில் டவுண் ஹால் ரோடு பகுதியில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் உள்ள கடைகளை அகற்ற கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 

கூடல் அழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் இடத்தில் கடைகள் உள்ளது.டவுண்ஹால் ரோடு பகுதியில்  சுமார் 200 க்கும் மேற்பட்ட கடைகள் இயக்கி வருகிறது. இந்த கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் காவல் துறையினரின் உதவியுடன் 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!