திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்!!

திண்டுக்கல் மாவட்டம், சரவணன் இவர் திண்டுக்கல் NIB-ல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிலையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டு இன்று திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தாடிக்கொம்பு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் காவல் நிலையமாக இருந்த நிலையில் தற்போது ஆய்வாளர் காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் முதல் ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவர்களது பணி மென்மேலும் சிறக்க நிலவன் டிவியின் சார்பில் நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!