அகில இந்திய மக்கள் உரிமை கழகத்தின் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

மதுரை யூ. சி. பள்ளியில் ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நடைபெறுகிறது. இந்த விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் தலைவர். டாக்டர். சிவக்குமார் தலைமையில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.இந்த இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!