தீயணைப்பு துறை அதிகாரி மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தீயணைப்புப் துறை நிலைய அலுவலர். பா. கண்ணன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி  மரியாதை செலுத்தினார்.மற்றம் தீயணைப்பு துறை வீரர்களும்  இவ்விழாவில் பங்கேற்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!