விழுப்புரம் மாவட்ட வாணியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற 79 வது சுதந்திர தின விழா!!


விழுப்புரம் மாவட்ட வாணியர் முன்னேற்ற சங்கம் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசத்தந்தை காந்தி அடிகள் சிலைக்கு ரோஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் சுத்தமான குடிநீர் மற்றும் பிஸ்கெட் பாக்கெட் வழங்கி கோபு அவர்கள் சிறப்பித்தார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!