வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான சமபந்தி விழா!!

வேலூர் மாவட்டம், வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்து அன்னதான விழா! மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அசோகன் அவர்கள் சமபந்தி விழாவை துவக்கி வைத்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக அப்பாச்சி சாமிகள், பகவதி சாமிகள், துரைசிங்காரம், சுகுமார், கார்த்தி, டி.கே.டி. சீனிவாசன் மற்றும் ஆலய நிர்வாக அலுவலர்கள், செயல் அலுவலர் மல்லிகா மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சமபந்தி விருந்து அன்னதான விழாவை சிறப்பித்தனர்.

வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!