பனப்பாக்கம் அருகே மேலபுலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஒன்றியம் மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 79வது சுகந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது அது சமயம் பள்ளி மாணவ, மாணவி செல்வங்களுக்கு பேச்சு போட்டி,கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தலைமையாசிரியர். வினாயகம்.ஊராட்சி மன்ற தலைவர். அனிதா நாராயணன்,மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,ஆசிரியை பெருமக்கள்,பள்ளி மேலாண்மை குழு தலைவர். மணிமேகலை லிங்கநாதன்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




கருத்துகள்
கருத்துரையிடுக