மேல்மலையனூர் அருகே மேலச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழா!!
விழுப்புரம் மாவட்டம் - மேல்மலையனூர் வட்டம், மேலச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற "79வது சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபை " கூட்டத்தில் சார் ஆட்சியர் அவர்களுடன் முன்னாள் அமைச்சர்.செஞ்சி மஸ்தான் அவர்கள் கலந்துகொண்டார்.உடன் ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.



கருத்துகள்
கருத்துரையிடுக