நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா!!

இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழா நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்களின் முழுஉருவச் சிலைக்கு மற்றும் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!